வடலியூரான்

My blogs

Blogs I follow

About me

Industry Engineering
Occupation Undergraduate Student - Computer Science & Engineering - University of Moratuwa
Introduction பதிவுலகில் நான் ஒரு வடலி தானே.பிறகென்ன?
Interests பெடியள், பம்பல் எண்டு ஏதோ சந்தோசமா நேரம் போனால் காணும்.அவ்வளவுதான்.
Favorite Movies நாயகன், இந்தியன், எண்டு நீட்டி முழக்காமல் சுருக்கமா கமலினதும் மணிரத்தினதும் எல்லாப் படங்களும் பிடிக்கும் என்றாலும் எந்த நல்ல படமென்றாலும் நடிக, இயக்குனர் பேதமில்லாமல் பார்க்கப்பிடிக்கும்
Favorite Music இதுவும் அப்பிடித்தான் ரஹ்மான் கூடப்பிடிக்கும்.கூடவே இளையராஜா, விதயாசாகர், எஸ், ஏ. ராஜ்குமார் எண்டு என்ரை வாய்க்கை ஒரு பாட்டை முணுமுணுக்க வைக்கிற எல்லாருடைய மியூசிக்கும் பிடிக்கும்
Favorite Books கள்ளிக்காட்டு இதிகாசம், அமெரிக்கா வல்லரசானது எப்படி???, இரத்தநகரம் ஜெருசலேம் எண்டு கொஞ்சம். ஆனந்த விகடன், குமுதம் எண்டு மிச்சம் எண்டு சொல்லிச் சொன்னாலும் சாப்பாட்டுப் பாசல் கட்டி வாற பேப்பரிலையிருந்து சன்டே ஒப்சேர்வர் வரைக்கும் ஏதாவதொண்டை வாசிச்சுக் கொண்டுதான் சாப்பிடிற கொடூர பழக்கவழக்கம் ஒண்டு இருக்குது