சுரேஷ்குமார்

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation IT Supervisor
Location Kuwait
Introduction வணக்கம்.எனது பெயர் சுரேஷ். நான் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ,வெண்ணாவல்குடி கிராமத்தை பூர்விகமாக கொன்டவன். தற்பொழுது குவைத்-ல் Asst.IT Manager -ஆக பிழைப்பு ஓடுகிறது. நீண்ட நாட்களாகவே,என மனத்தில், இந்த சமுதாயத்தில் நடந்ததை, நடப்பதை பற்றி,எங்கேயாவது எனது கருத்துகளை பதிவு செய்வதற்கு இடம் தேடி அலைந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த முயற்சி.நான் இங்கே பதிவு செய்வது அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.