பொள்ளாச்சி ஆறுமுகம் தர்மபூபதி

My blogs

About me

Gender Male
Industry Engineering
Location பொள்ளாச்சி, India
Introduction கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை விஸ்வகர்மா சமூகம் தெய்வத்திரு. கோயமுத்தூர் இராமசாமி ஆச்சாரியார் மகன் தெய்வத்திரு.கிருஷ்ணசாமி ஆச்சாரியார்-காளியம்மாள் அவர்களின் பரம்பரை குறித்த தகவல்களையும், அவர்களது வாரிசுகள் பற்றிய விபரங்களையும் இனி தொடர்ந்து வரும் சந்ததியினர் குறித்த விபரங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் இந்த இணையம் பயன்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. அனைவரும் நமது சந்ததிகள் குறித்த தகவல்கள், அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவற்றை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நமது தலைமுறை குறித்த தகவல்கள் வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவும். நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களும், பெற்ற பெருமைகளும், அவர்களது ஆசியால் நாம் அடைந்த வளர்ச்சியும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும்! நன்றி!