Sangeetha

My blogs

About me

Gender Female
Occupation இல்லத்து அரசி
Location Chennai, Tamil Nadu, India
Introduction வீட்டுல சமைப்பது, பெருக்குவது, துணி துவைப்பது, அப்புறம் ஊரல்லாம் போய் ஃப்ரீயாய் எல்லோருக்கும் வேலை செய்வது...! அதாங்க முருக்கு சுத்துவது, மைசூர் பாடு செய்வது...அப்ப்டி....!
Interests படம் வரைவது, நடிப்பு, பாட்டு, நடனம், கம்ப்யூட்டர் புரோகராம் எழுதுவது.....இப்படியெல்லாம் எழுத்த ஆசை....ஆனா, அப்படியெல்லம் ஒண்ணும் இல்லீங்க....!
Favorite Movies ஹாங்....எல்லா பீட்டர் வுடர படங்க...!
Favorite Music தாரை...தம்பட்ட..!!!!.பின்ன என்னங்க...சமைக்கும் போது சூரியன் FM மும், சன் டி.வி பாட்டுந்தான்...
Favorite Books மளிகை சாமான் லிஸ்ட்...!