படைப்பாளி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location சென்னை, தமிழ்நாடு, India
Introduction காட்டுக்கோட்டை எனது ஊர். ஆறுமுகம், சந்திரமதியின் மூத்தப்புதல்வன் நான். இயற்பெயர் "பாலாஜி" புனைப்பெயரில் "படைப்பாளி". ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவன். முகவரி சொன்னால் முதலில் ஓவியன். அப்பப்போ கவிதை,கதை எனும் பெயரில் சில கிறுக்கல்கள்..நான் படைப்பென கிறுக்குவதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்!