கடிநெல்வயல் வை.வேதரெத்தினம்

My blogs

About me

Gender Male
Occupation Retired Administrative Officer, Govt. Industrial Training Institute [State Government]
Location ஓசூர், கிருட்டிணகிரி மாவட்டம், India
Introduction அரசுப் பணியில் இருந்த காலத்தில் பிற பணிகளுக்கிடையே தமிழ் வளர்ச்சிப் பணியில் 35 ஆண்டுகள் ஈடுபட்டு வந்திருக்கிறேன். பணி ஓய்வுக்குப் பிறகு தமிழ் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தமிழ்ப் பணி மன்றம், தமிழ்ப் பொழில், கலைச் சொற் களஞ்சியம், அகரமுதலி ஆகிய முகநூற் குழுக்களின் ஆட்சியராக இருந்து அவற்றை இயக்கி வருகிறேன். இஃதன்றி kadinelvayal என்னும் முகநூல் பக்கத்தின் ஆட்சியராகவும் பணியாற்றி வருகிறேன்.”வை.வேதரெத்தினம்” என்னும் என் முகநூற் கணக்குப் பக்கத்திலும் என் படைப்புகளைக் காணலாம் !
Interests தமிழ்ப் பணி ஆற்றுவதில் ஆர்வம் அதிகம் !