பெயருள்ள என்னய்யா இருக்கு

My blogs

About me

Gender Male
Industry Internet
Occupation வலைத்தளம் வடிவமைப்பாளர்
Location Coimbatore, Tamil Nadu, India
Introduction வலைத்தளம் வடிவமைப்பாளர். அது இல்லாமலல் பிற வேலைகளிலும் இடுபடுபவன். ரிஸ்க் எடுப்பதில் விருப்பம் உள்ளவன். அதனால் என் விட்டில் தினமும் திட்டு வாங்குபவன். திட்டும்போது இந்த தத்துவதை நீனைவுகுறி என்னை சமதான படுத்துபவன். "வெல்லும் வரை வீண் முயச்சி என்பார்கள். வென்ற பின் விடாமுயச்சி என்பார்கள்". // சொத்து மற்றும் முதலீடு விவரங்கள் // // சொத்து : புன்னகையும், விடாமுயச்சியும் மற்றும் தன்னம்பிக்கை. // // முதலீடு : கடந்தகால தவறுகள் //
Interests புத்தகமும், சினிமாவும், அரசியலும், கூடவே ஊர் சுற்றுதலிலும், புதியன கற்றலளிலும் ஆர்வம் அதிகம்.
Favorite Movies மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லும் எல்லா படங்களும்.
Favorite Music கருத்துள்ள பாடல்கள். இன்று அரியது ஆனவை.
Favorite Books சுயசரிதம் மற்றும் தனிமனித முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள்.