மாசிலா

My blogs

About me

Gender Male
Introduction வளர்ந்தது பாண்டிச்சேரியில், தற்போது வாழ்வது பிரான்சில். கூடிய சீக்கிரம் தமிழர் நாட்டுக்கு திரும்பி கனரக ஓட்டுனர் தொழிற்பயிற்சி பள்ளி திறக்க திட்டம்.
Interests மிகச் சாதாரண மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழும் முறை, குடும்பம், இனம், மொழி. இசை, ஒடுக்கப்பட்ட இனத்தாரின் வாழ்க்கை, முன்னேற்றம், இயற்கை.
Favorite Movies சிவாஜி கணேசன், M.R ராதா, நாகேஷ், மனோரமா நடித்த பழைய படங்கள்.
Favorite Music கானா, டப்பாங்குத்து, கிராமத்து நாட்டுப்புற பாடல்கள் டெக்னோ, ராக்.
Favorite Books அறிந்ததிலிருந்து விடுதலை. எனக்கு பிடிக்காதது : மதங்கள், கம்யூனிசம், முதாலாளித்வம் ... பிடித்தது : மக்களாட்சி முறை, பன்முக சமுதாயம்.