தமிழீழம்

My blogs

About me

Location திருகோணமலை, தமிழீழம்
Introduction தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் தமிழீழ தேசிய மொழி தமிழ். தமிழீழ தேசிய மிருகம் சிறுத்தை தமிழீழ தேசியப்பறவை செண்பகம் தமிழீழ தேசிய மரம் வாகை தமிழீழ தேசியப்பூ கார்த்திகைப்பூ தமிழீழ விசேட நாள்கள் மாவீரர் தினம் நவம்பர் 27, தியாகதீபம் திலீபன் நினைவு நாள், அன்னை பூபதி நினைவு நாள் கரும்புலிகள் நாள். தமிழீழ வைப்பகம், தமிழீழ காவல்துறை, தமிழீழ நீதித்துறை, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம், தமிழீழ விளையாட்டுத்துறை, நிதித்துறை, அரசியல்துறை, புலனாய்வுத்துறை என பல நிர்வாக அலகுகளையும் தமிழீழ வான்புலிகள், தமிழீழ கடற்புலிகள், மாலதி படையணி, சோதியா படையணி, குட்டிசிறி படையணி, கேணல் கிட்டு பீரங்கிப்படையணி, ஜெயந்தன் படையணி இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ்அன்ரனி படையணி என முப்படைகளையும் கொண்ட ஒரு புதிய தேசம். தமிழீழத்தின் பிரதான பொருளாதார வளம் கடல் வளம் மன்னார் எண்ணை வளம் இயற்கைத்துறைமுகம்
Favorite Movies தேசத்தின் புயல்கள்