ஓம் ஸ்ரீ

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation மின்னியல் வரைகலை பொறியாளர்
Location சேலம், தமிழ்நாடு, India
Introduction திருநிறைச்செல்வன் “யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”
Interests பிடித்த 6 1. கடலை 2. அரட்டை 3. கமல், அஜித் 4. பாரதி 5. பெண்கள் 6. ??????
Favorite Movies ரஜினியின் தளபதி, அஜித்தின் முகவரி, சூர்யாவின் காக்க காக்க, கமலின் நிறைய படம்.
Favorite Music இளையராஜாவின் இசையில் பாரதியின் பாடல்கள் அனைத்தும், இளையராஜாவின் பாடல்கள் பெரும்பாலானவை
Favorite Books கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி சுஜாதாவின் சுஜாதாட்ஸ், ஏன் எதற்கு, எப்படி, கரையெல்லாம் செண்பகப்பூ, ஆ, கனவுத்தொழிற்சாலை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜூனோ, சாருவின் 0 டிகிரி, ஜெயமோகன் விஷ்ணுபுரம், பா.ராகவனின் ஹிட்லர், தாலிபான், நிலமெல்லாம் ரத்தம், எவனோ ஒருவன் மற்றும் 164 பைட்ஸ் மருதனின் சிம்ம சொப்பனம், ஹமாஸ், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காபி, ஔரங்கசீப் சிறுகதை தொகுப்பு, சுதந்தர பூமி, சோவின் கூவம் நதிகரையினிலே, பாக்கியம் ராம்சாமியின் சில நாவல்கள், சமுத்திரமின் வாடாமல்லி, தட்சனாமூர்த்தியின் தமிழகம் கலை, பண்பாடு, நாகரீகம், மதனின் கிமு-கிபி, வந்தார்கள் வென்றார்கள், மனிதனுகுள்ளே மிருகம், மனிதனுக்குள் மர்மம், ஸ்டாலின், நேதாஜி, காஸ்ட்ரோ, சேகுவாரா, விடுதலைபுலிகள், பிரபாகரன் வரலாறுகள்.