Blogger
அருட்சிவஞான சித்தர்
On Blogger since: August 2010
Profile views: 22,681

My blogs

Blogs I follow

About me

GenderMale
IndustryCommunications or Media
OccupationComputer Job, Coach & Web Designer
LocationVADALUR, TAMILNADU, India
Introductionகணினி பணி. கணினிப் பயிற்சியாளர் ,ஜோதிடர்,சித்தமருத்துவ ஆலோசகர், சித்தர்கள் தொடர்பாளர், சித்திவிநாயகர் திருக்கோயில் பூஜகர், எல்லாவற்றிற்கும் மேலாக சித்தர்களின் மேல் ஈடுபாடும் பரம்பொருளாகிய அருட்சிவத்தின் மீது அளவு கடந்த காதலுடன் இருப்பவன்.
Interestsஎன்னைப்பற்றி அறிவதற்கு ரொம்ப ரொம்ப ஆர்வம். சித்தர்கள் தோற்றுவித்த கலைகளை பயின்று பிறருக்கு அதை கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். சித்தர்கள் சம்பந்தப்பட்ட மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல விருப்பம்.
Favorite moviesதிரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. நகைச்சுவை திரைப்படங்கள் பிடிக்கும்.
Favorite musicமனதை உருக்கும் தெய்வீக ராகங்கள், இளையராஜாவின் இசை, மெல்லிசைப் பாடல்கள்,அடிப்படையில் நான் ஒரு சாய் பஜன் பாடகர். அதனால் எல்லா பஜன் பாடல்களும் பிடிக்கும். மெல்லிசை பிடிக்கும்
Favorite booksகாமிக்ஸ் முதல் இலக்கியம் வரை அனைத்தும் பிடிக்கும். நான் ஒரு புத்தகப்புழு. இரவில் படிக்க ஆரம்பித்தால் நள்ளிரவு 2 மணி வரை படிப்பேன். எழுத்தாளர் லட்சுமி, எழுத்துச் சித்தர்கள் பாலகுமாரன், இந்திராசெளந்தர்ராஜன் முதலியோர்களின் நாவல்கள் பிடிக்கும். தமிழில் வெளியான பிரபல நாவலாசிரியர்களின் நாவல்களை படிக்க பிடிக்கும்.
Google apps
Main menu