மேற்கிலிருந்து ம. ராஜவேல்.

About me

Gender MALE
Industry Science
Occupation Post-doctoral scholar
Location Cleveland, Ohio, United States
Introduction பிறந்தது வளர்ந்தது பட்ட படிப்பு வரை அருப்புகோட்டை-யில். பட்டமேற்படிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில், ஆராய்ச்சி பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில், இப்போது ஆராய்ச்சி-மேற்படிப்பு அமெரிக்காவில்.
Interests Comics, Movies, Badminton
Favorite Movies தமிழில் 'அன்பே சிவம்', 'காதல்', 'பூ', 'தவமாய் தவமிருந்து'. இவைதவிர, அகிரா குரோசோவாவின் சாமுராய் படங்கள், செர்ஜியோ லியோனியின் கவ்-பாய் படங்கள்.
Favorite Music தமிழில் அவ்வப்போது புது பாடல்களுடன், எப்போதும் என்னறையில் இளையராஜா-வைரமுத்து-எஸ் பி பி. ஆங்கிலத்தில் "The Corrs"
Favorite Books தமிழில் பாரதி, புதுமைப்பித்தன், அப்துல் ரஹ்மான், சுஜாதா, முத்துலிங்கம் படைப்புகள். ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டியின் நாவல்கள்.