Paul Pown Raj

My blogs

About me

Gender Male
Location Sivakasi, Tamil Nadu, India
Introduction கற்றலோடு புரிதலை விரும்புபவன்; தெரியாததை தெரிந்து கொள்ள விரும்புபவன்; தெரிந்ததை பகிர்ந்து கொள்ள விரும்புபவன்; பெற்றோர்க்கு ஈரைந்து வருடங்கள் கொடுத்த ஒற்றைப் பிள்ளை; உற்றோர்க்கு என்றும் செல்லப் பிள்ளை; வஞ்சமின்றி முகம் பார்த்து சொல்லும் நேர்மை; பஞ்சமின்றி முழுமனதோடு பணிசெய்யும் கடமை; நகைச்சுவை சொல்லன், பலகுரல் வித்தகன், அரசியல் மாணவன், கிரிக்கெட் கிறுக்கன்.
Interests Life Science Research, Cricket, Politics
Favorite Music Ilayaraja's