Blogger
பிரியமுடன்...
On Blogger since: August 2006
Profile views: 3,455

My blogs

About me

GenderMale
LocationSingapore
Introductionஎல்லோரையும் சிரிக்கவைத்துப் பார்க்கும் எண்ணம்!இறைவனை வணங்கும் இயல்பு! உறவினர்கள் நண்பர்கள் நலனில் அக்கறை! அடிக்கிகிட்டே போகலாம்...போர் அடிக்கும்ல!
Interestsஇசை பிடிக்கும், இயற்கை பிடிக்கும், இறைவழிபாடு பிடிக்கும், சினிமா, சித்திரம், கடற்கரை, வானொலி, அரட்டை அடிப்பது!
Favorite moviesஎல்லோருக்கும் பிடிக்கும்படி இருந்த எல்லா படமும் எனக்கும் பிடிக்கும். ஆங்கிலப்படங்கள் உள்பட.
Favorite musicஎல்லா சத்ததையும் சங்கீதமாக சகித்துக்கொள்ள பழகிக்கொண்டேன்.
Favorite booksபடித்ததில் பிடித்தது, பிடிக்காமல் படித்தது, அப்படி இப்படின்னு ஆயிரம் இருக்கு! ஆன மனசில் இருப்பது சொர்ப்பம்!

Lionesses have no manes. How do they know when they've grown up?

அய்யே... (அ)சிங்கமால்ல இருக்கு....

Google apps
Main menu