Radha Balu
My blogs
- என் மன ஊஞ்சலில்..!
- அமெரிக்கா முத்தமிழ் இலக்கிய பேரவை
- அறுசுவைக் களஞ்சியம் ....
- கதைகதையாம்...
- W.T.W..உலக தமிழ் பெண்
- கோலங்கள்
- Songs
- ஊ..ல..ழ..ள..
- ஆலய தரிசனம்
- Good Deeds...👌
- கவிதை...சங்கம்
- மத்யமரில் நான்..
- பிரதிலிபி
- நிலா முற்றம்..கதை
- Tamil Brahmins Samayal,TBS
- Moms....expresso
- எண்ணத்தின் வண்ணங்கள் ...
- என் கவிதைகள்
- சக்தி..Shakthi..
- செல்வ விநாயகா சரணம்
Gender | Female |
---|---|
Industry | Arts |
Occupation | எழுத்தாளர் |
Location | கும்பகோணம், தமிழ் நாடு, India |
Introduction | தரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம்! புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர்! பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும்! அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள்! இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி! ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்... |
Interests | இசை, கோலம், தையல், ஓவியம், எழுத்து, சமையல், கைவேலைகள்... |
Favorite Movies | சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., கமல், ரஜினி, சூர்யா படங்கள்.... |
Favorite Music | கர்நாடக சங்கீதம், பழைய திரைப்பட பாடல்கள்.. |
Favorite Books | ஆன்மிகம், சிறுகதைகள், நாவல்கள் |