வரலாற்றில் இன்று!!!

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location Pondicherry, Puducherry, India
Introduction சிகப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான். கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிகப்பு தான். வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை!!!
Interests எல்லாரும் சொல்வது போல நானும் சொல்ல விரும்பவில்லை. திரையரங்குக்கு சென்று படம் பார்க்க பிடிக்காது. தொலை காட்சியில் சீரியல் பார்க்கும் சர்வ சாதாரணி நான். கடைசி பெஞ்ச் மாணவர்களை பிடிக்கும். அவர்களை வழி நடத்துவதே ஒரு பொறுப்பான ஆசிரியரின் மகத்தான சவால். புத்தகங்கள் படிப்பேன். வரலாற்று புத்தகங்கள் என்றால் கொள்ளை பிரியம்.