lakshme's News

My blogs

Blogs I follow

About me

Location Sri Lanka
Introduction எனது இந்தச் சிறிய பணி குறித்து.. அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டினால் வெளியிடப்படும் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆகிய பத்திரிகைகளின் ஊடகவியலாளராகப் பணிபுரியும் நான், அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் எனது செய்திகளைப் பாதுகாப்பதற்காகவும் உலககெலாம் பரந்து வாழும் தமிழ் உறவுகள் படிக்க வேண்டுமென்பதற்காகவும் இணையத்தளம் மூலம் தொகுத்து வைக்கும் ஒரு சிறிய பணியையே இங்கு செய்து முடித்துள்ளேன். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் தினகரனும் அதன் வார வெளியீடான தினகரன் வாரமஞ்சரியும் திகழ்கின்றனவென்பதனையும் இங்கு மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். லக்ஷ்மி பரசுராமன்