VRNSPV

My blogs

About me

Location Sholavandan, Tamilnadui, India
Introduction என்ன பத்தி சொல்லனும்னா ஒரு பக்கம் பத்தாதுங்க, அதனால சுருக்கமா சொன்னா நான் ஒரு முட்டாளுங்க அப்டின்னு நல்லா கூட இல்லேங்க ஓரளவு படிச்ச புத்திசாலிக சொன்னாங்க. என் முட்டள் தனத்த காட்ட இது தான் சரியான இடமா பட்டுச்சுங்க சேது அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா. நியாயமா என்னைய பில்கேட்ஸ் அவர் கம்பெனில வேலைக்கு சேர்த்திருக்கனும். ..... நானும் உங்களை மாதிரி சராசரி மனிதன் பிரகாசமான எதிர்காலம் தேடி அழைபவன் பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..