TKM Times

About me

Location தண்ணீர் குன்னம், கூத்தாநல்லூர்,வழி திருவாரூர் மாவட்டம், India
Introduction திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே (3 கி.மீ )தூரத்தில் அமைந்துள்ளது.தண்ணீர் குன்னம் இவ்வூரில் இரண்டு ஜும் ஆ பள்ளிவாசல்களும் ஒறு அரசினர்(ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி) பள்ளி கூடமும் பத்து தெருக்களை யும் முஸ்லிம்கள் கனிசமாகவும் கொண்ட அழகிய கிராமமாகும். இக்கிராமத்தை சுற்றி சுமார் ஏழுக்கும் மேற்ப்பட்ட சிறிய குக்கிராமங்களும் உள்ளன.இக்கிராமங்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இக்கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஆதிதிராவிட இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் பழகி வாழ்ந்துவருவது இக்கிராமத்திற்க்கு மேலும் பெருமை சேர்க்கிறது.இக்கிராமம் ஓவர்ச்சேரி