soundr

Blogs I follow

About me

Gender Male
Occupation ஆராய்ச்சிங்குற பேர்ல ஆணி புடுங்குறது...
Location Kolkata, West Bengal, India
Introduction நான் யோக்கியன் (பகல், இரவு, அந்திகாலம் தவிர‌), மானஸ்தன் (இந்த படத்த 2 தடவ முழுசா பாத்தவன்), ரொம்ப நல்லவன் (போட்டு கொடுக்குறதுல‌), ரொம்ப நம்பிக்கையானவன் (டபுள் கிராஸ் பண்றதுல), ... ஆமா, இதயெல்லாம் படிக்குற அளவுக்கு நீங்க வெட்டியாவா இருக்கீங்க....!!!!
Interests குற சொல்றது......
Favorite Movies A beautiful mind, மௌன ராகம், அன்பே சிவம், விருமாண்டி... ...
Favorite Music அப்ரைசலை பாத்து, டின்னு கட்டப்படும் போது மனதில் தோன்றும் மியூஜிக்...
Favorite Books பேங்க் பாஸ்புக் தான் (மாமனாரோட)