Anandha:)Alasal;)
My blogs
| Occupation | செய்யும் தொழில்... |
|---|---|
| Location | Kovai, Tamilnadu, India |
| Introduction | நம்ம பற்றி என்ன சொல்லறது. சரி உங்களுக்கு சொல்லாம என்னங்க? நான் இரண்டு கால் மிருகமங்க. கொஞ்சம் சம்பாதிக்க கூடிய அளவு படிச்சிருக்கேனங்க! லொள்ளு கொஞ்சம் அல்ல!!! ரொம்ப ஜாஸ் (தீ)ங்க. மூக்குல மூச்ச விட வாயில வார்த்தை ஜாஸ் (தீ)ங்க. உயரம் - பக்கத்துல இருக்கறவங்க உயரத்த பொருத்ததுங்க? நிறம் - பச்சையும் அல்லங்க!!! நீலமும் அல்லங்க!!! எடை - சத்தியமா குனிஞ்சா பாதம் தெரியும்ங்க!!! பொய் நிறைய பேசுவேன் காகிதத்தில் - அதாங்க கவிதை நிறைய எழுதுவேன்!!! |
| Interests | மாற்றம் மட்டுமே மாறாதது... அதனால் நம்ம ஆசை மாறீட்டே இருக்குங்க... |
| Favorite movies | நல்ல படங்கள் அத்தனையும்ங்க?? அட எங்க நல்ல படங்கள் வருதுங்கறீங்களா? வரும் எல்லா படங்களையும் இரண்டு ஸீனாவது நல்ல ஸீன்ஸ் இருக்கும்ங்க? அதனால் எல்லா படத்தையும் பார்த்திடுவேன். அது தான் உலகத்துல படர்ந்து பரவி பிறவி எடுத்திருக்கிற நம்ம தமிழ் நட்புக்கள் எல்லா படங்களையும் நெட்ல நட்டு வச்சறாங்களே? |
| Favorite music | நாறாத நசுக்கல் கூட இசையே? |
| Favorite books | அட நம்ம சுற்றி நடக்கற அனைத்திலும் ஏதோ கத்துக்க இருக்குங்க? அதான்ங்க நமக்கு புத்தகம். |
