சொ.ஞானசம்பந்தன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Location புதுச்சேரி, புதுச்சேரி, India
Introduction 11.02.1926 இல் புதுச்சேரி மாநிலத்துக் காரைக்காலில் பிறந்து, பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை கல்வி பயின்றேன். அரசு தொடக்கப் பள்ளியில் பிரெஞ்சாசிரியராய்ப் பணியாற்றியபோதே தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராயும், தலைமை ஆசிரியராயும் வேலை செய்து ஓய்வு பெற்றேன். கற்ற பிறமொழிகள்: ஆங்கிலம், இலத்தீன், இந்தி. இயற்றிய நூல்கள்: 1. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி? 2. லத்தீன் இலக்கிய வரலாறு. 3. பிரெஞ்சு இலக்கிய வரலாறு. 4. மாப்பசான் சிறுகதைகள். 5. சிங்க வேட்டை. 6. மறைந்த நாகரிகங்கள்.