சாந்தி மாரியப்பன்

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Location MAHARASHTRA, India
Introduction தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029