a.nagarasan
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Occupation | govt service |
Location | hydrabad, andhra pradesh, India |
Links | Wishlist |
Introduction | இள வயதிலிருந்தே கதை எழுதவேண்டும் என்ற ஆசை உண்டு.கையெழுத்துப்பிரதி நடத்தி கதை எழுதி மகிழ்ந்த அணுபவம் மறக்க முடியாதது.படக்கதை கூட வரும் வகுப்புத் தோழர்கள் தான் என் வாசகர்கள்.அந்த நாட்களில் துப்பறியும் மர்ம கதைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம். பின் நாட்களில் சரித்திர, சமூக கதை களில் நாட்டம்.High school கல்வி முடியும் சமயம் தோழர் ரெங்க ராஜன் தாமரை இலக்கிய இதழை அறிமுகப் படுத்தினார்.அப்போது படிக்கக் கிடைத வார இதழ்கள் குமுதம், விகடன் மற்றும் கலை மகள் தான். கல்லூரி சேர்ந்த தருணம் கனையாழி படிக்கும் வாய்ப்பு வந்தது. முதன் முதலில் இ.பா வின் நந்தன் சரிதம் நாடகம் வெளியான கணையாழி தான் படித்தது.வானம் பாடிக் கவிஞர் கங்கை கொண்டான் முலம் தான் வானம் பாடி இதழ்கள் கிடைத்தது. அவரது கூட்டுப்புழுக்கள் நூல் வெளியீட்டு விழாவில் திரு. வலம்புரி ஜான் அறிமுகம். பின்னர் கசடதபற, தீபம், ஞான ரதம், போன்ற சிறு பத்திரிக்கைகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மறக்கமுடியாத சந்தோஷத் தை தந்தது, பின் நாட்களில் கணையாழிநடத்திய குறு நாவல்போட்டியில் முதல் பரிசினை வென்றது .சினிமா வில் ஆர்வம் வந்தது. கே.பாலச்சந்தரின் படங்களை பார்க்க ஆரம்பித்த பின் தான்.சினி ஃபோரம் மூலம் உலக் சினிமாவை ரசிக்க முடிந்ததற்க்கு பாலசந்தரின் படைப்புகள் ஒரு காரணம். |
Interests | ஊர் சுற்றுவது-குறிப்பாய் வட மாநிலங்கள்,இரவில் படிப்பது, தரமான சினிமா படங்களை பார்ப்பது,சினிமா பாட்டு கேட்டபடி இரவில் பிரயாணம் செய்வது. |
Favorite movies | தமிழ்-உன்னை போல் ஒருவன்(ஜெயகாந்தன்), கப்பல் ஓட்டிய தமிழன் ,அரங்கேற்றம்,வியட்நாம் வீடு,அன்பே வா,,நம் நாடு( MGR) 16 வயதினிலே..,அந்த 7 நாட்கள்,நாயகன், குடைக்குள் மழை, முதல்வன், இந்தியன் பசங்க்க,எந்திரன்,நாடோடிகள்,அங்காடி தெரு, கஜினி,பருத்தி வீரன் தெலுங்கு- தியாகய்யா,நிமஜனம்,சங்கராபரணம்,சாஹர சங்கமம்,பொம்மரில்லூ,நாலு ஸ்தம்பாலு ஆட்டா, இந்தி- மதுமதி,ஜனக்,ஜனக்,பாயில் பாஜே,ஆராதனா,அங்கூர்,நிஷாந்த்,பூமிகா,சுரஜ் கா சதாவன கோட,பார்ட்டீ, A Wenesday, bazaar,3 idiots,36,Chowrangi lane English--Lord of the ring (series),The great dictetater,Ten commanments,memories of march Bengali- pather panjali,Abu sansar,aranya raththiri, Heranja, malayalam- Chemmeen,elipaththayam, mukamukam, mani chithrathaazh. |
Favorite music | visvanathan-ramamurthi ilayaraja,AR.Rehaman.nowshath,RD.barman,kiravani,KV.mahadevan |
Favorite books | ரிஷி மூலம்,சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,பள்ளீகொண்டபுரம்,கடல் புரத்தில்,கம்பா நதி,கோபல்ல கிராமம்,தோட்டத்துக்கு வெளியேயும் சில பூக்கள்,ரப்பர் |