Dr.Dolittle

My blogs

About me

Gender Male
Industry Science
Occupation veterinarian
Location T.N, India
Introduction கருவிலிருக்கும் குழந்தையின் அசைவை உணர்ந்து இன்புறுவதே ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் , அப்படிப்பட்ட அசைவை தினமும் கைகளால் ஸ்பரிசிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு மிருக வைத்தியன் நான் .இறைவனுக்கு அடுத்து , படைத்தல் ,காத்தல் , அழித்தல் இந்த மூன்றையும் சட்டத்தின் அனுமதியோடு செய்யும் அதிகாரம் படைத்தவன் ..நாளையை பற்றிய கவலை நிறைய இருந்தாலும் , இப்போதைய நொடியை அனுபவிக்க துடிப்பவன் . சும்மா இருப்பது எனக்கு அசுத்தமாக பிடிக்காத ஒன்று . ஒரு வேலையுமே செய்ய முடியாத பயண நேரங்களில் கூட ஐம்பது காசுக்கு நிஜாம்பாக்கு வாங்கித்தின்று , பல்லிடுக்கில் மாட்டியுள்ள பாக்கினை பாங்காக எடுக்கும் பணியை செவ்வனே செய்யும் ஒரு பாட்டாளி நான் . நிறைய படிப்பேன் , மாட்டியவர்களை கலாய்ப்பேன் , மாட்டிக்கொண்டால் கலாய்க்கப்படுவேன் .... எப்படியோ எனக்கு பொழுது சந்தோஷமாக போக வேண்டும். மொத்தத்தில் நான் சராசரியாக தோற்றம் அளிக்கும் வித்யாசமான ஆள் .