Padithenpagirnthen
My blogs
Gender | Male |
---|---|
Introduction | புத்தகங்கள் மட்டுமே நம்முடைய உயர் துணை. பிறவற்றை விட புத்தகமே நமது தனிமையை மதிக்கிறது.நம்மோடு நம்மை இழைக்கிறது. நமது கற்பனையை மதிக்கிறது. பல்வேறு உலகத்தை மனிதர்களை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது. நம்மை வற்புறுத்துவதில்லை. விரிந்த உலகத்தில் தனி உலகத்தையும், தனி உலகத்தில் விரிந்த உலகத்தையும் கொண்டிருக்கிறது. ஆகவே எனது சிறிய வாசிப்பின் பலனை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த எளிய முயற்சி. - ரமேஷ் கல்யாண் |