சீனு
My blogs
- எனக்கு பிடித்த பாடல்கள்...
- சென்னபட்டினம்
- The Unofficial Writers Club - Chatteratti
- விழுதுகள்
- கட், காபி, பேஸ்ட்...
- Just 'Good' Jokes :))
Blogs I follow
Gender | Male |
---|---|
Industry | Technology |
Occupation | குப்பை கொட்டுதல் |
Location | சென்னை, தமிழ் நாடு, India |
Introduction | வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#) |
Interests | புத்தகங்கள், தமிழ் சினிமா, இளையராஜாவின் இசை, பாரதியின் பாடல்கள், அரசியல்(அட! நெசம்மா!!), Tom and Jerry, Mr.Bean, லொள்ளு சபா - (ஆபாசம் + அருவருப்பு). |
Favorite Movies | பராசக்தி, பாமா விஜயம், அறிவாளி, மேஜர் சந்திரகாந்த், கர்ணன், சபாபதி, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா, வேதம் புதிது, முதல் மரியாதை, தில்லு முல்லு, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், ஜானி, புதுக்கவிதை, மெட்டி, ஆண் பாவம், நெத்தியடி, மனைவி ரெடி, தாய்க்கு ஒரு தாலாட்டு (1986), மௌன ராகம், பேசும் படம், அல்லி அர்ஜுனா(!), சாமி, நள தமயந்தி, உதிரிப்பூக்கள், அறுவடை நாள், பம்மல் K சம்பந்தம், பாரதி, பெரியார், காமராஜ், The Bicycle Thief, Sound of Music, Roman Holiday, Casablanca, Finding Nemo, Run Lola Run, Together, Downfall, Irma La Douce, In the mood for love, Massacre in Rome, The White Balloon, காதலிக்க நேரமில்லை, அரங்கேற்றம், வெண்ணிற ஆடை, தண்ணீர் தண்ணீர், ஜே ஜே, கண்ட நாள் முதல், பாரிஜாதம், முகமது பின் துக்ளக், பெரியார், சந்திரமுகி, சிவாஜி, The Departed, The Italian Job, பொண்டாட்டி தேவை, Om Shanthi Om, Marnie, Mackenna's Gold (1969), 50 First Dates, The Bridge on the River Kwai, The Terminal, The Green Mile, Forrest Gump, Bruce Almighty, "Me, Myself & Irene" (2000), You've Got Mail, The Da Vinci Code, Blood Diamond, The American Beauty, The Truman Show, The Majestic, Charade, My Fair Lady, Casino Royale and all 007 movies... |
Favorite Music | இளையராசா பாடல்கள். இப்போ 'இளைய'ராஜா யுவன். பெரும்பாலும் வரிகளுக்காகவே நான் பாடல்களை கேட்பேன், அதனால் பெரும்பாலும் தமிழ் பாடல்கள் தாம். கண்ணதாசன் என்னுடைய அஸ்தான பாடலாசிரியர். |
Favorite Books | வந்தார்கள்! வென்றார்கள்!!, The Brief History of Time - Stephen W Hawking, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், துணையெழுத்து, கதாவிலாசம், வாஷிங்டனில் திருமணம். |