Blogger
சரஸ்வதி ராஜேந்திரன்
On Blogger since: October 2011
Profile views: 1,327

My blogs

Blogs I follow

About me

Introductionஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட "ரியலிசம்" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388
Google apps
Main menu