Thiru

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Marketing
Occupation Sales Manager
Location chennai, tamilnadu, India
Introduction எனது பெயர் திருவேங்கடம் எனது ஊர் கும்பகோணம் அருகில் உள்ள கூகூர் சைவத்தின் மீதும் தமிழின் மீதும் எனக்கு தீராத காதல் அரசியலின் மீது எனக்கு எப்போதும் ஒரு தீவிர ஈடுபாடு உண்டு அதை போலவே இலக்கியத்தின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகம் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் பயணித்து இருக்கிறேன் எல்லோரோடும் மிக எளிதில் பழகும் சுபாவம் உடையவன் இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்பது எனது கனவு அதற்காக என்னை நானே தயார் படுத்தி வருகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வும், தேச வரலாறும் குறைவாகவே தெரிகிறது அதற்க்கு காரணம் இன்றைய கல்வி முறை அதனால் நான் இளைஞர்களுக்கென இந்திய அரசியல் குறித்து பல்வேறு தகவல்களையும் ஒப்பற்ற தலைவர்களின் வரலாற்றையும் தரும் நோக்கத்துடன் தான் இந்த வலைதளத்தை உருவாக்கினேன் மாறி வரும் சூழ்நிலைகளில் சுயநலமும் ஊழலும் கலாச்சார சீர்கேடும் புரையோடும் சமுகத்தையும் அரசியலையும் சீர்படுத்த என் சிறு முயற்சியில் இந்த வலைதளமும் அடங்கும் நான் மகாத்மா காந்தி, பண்டிதர் நேரு, பெருந்தலைவர் காமராஜர் , மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் வழியை பின்பற்றி மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் ஒரு சிறு தொண்டனாக பணியாற்றி வருகிறேன் என்னை தொடர்புகொள்ள அழையுங்கள் 9600005645 9381156126
Interests politics, music, poem, literature
Favorite Movies devar magan
Favorite Music illayaraja
Favorite Books avalukaga oru paadal, ponnien selvan, kadal pura, freedom at midnight, glimpses of world history, main kampf