jeano david
Gender | Male |
---|---|
Location | jaffna, Sri Lanka |
Introduction | ஜீனோ – மிகப்பிடித்த கதாபாத்திரம் (மீண்டும் ஜீனோ). டேவிட் – முதல் நண்பன்.பிறந்ததிலிருந்து 8 வயது வரை உற்ற துணைவன். ஷெர்லாக்கையும் வாட்சனையும் போல் துரியனையும் கர்ணனையும் போல் வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் போல் வாழ்ந்திருந்தோம். விதி வினையாற்றியதால் பெரும் பிரிவுக்குள்ளானோம். அதன்பின், காலச்சுழலில் சிக்கிய மனிதப்புழு நான். |
Interests | நண்பர்களோடு இருத்தல், வாசிப்பு, சினிமா |
Favorite movies | fight club, பாட்ஷா, போராளி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், my name is khan, the croods........ |
Favorite music | பூங்கதவே தாழ்திறவாய், நான் ஏன் பிறந்தேன், நீ பார்த்த விழிகள், lose yourself, apologize.............. |
Favorite books | மீண்டும் ஜீனோ, பொன்னியின் செல்வன், the adventures of sherlock holmes, வெண்முரசு, வட்டியும் முதலும்.......... |