அப்பணசாமி

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation எழுத்தாளர், ஊடகவியலாளர்
Location Chennai, Tamil Nadu, India
Introduction பிறப்பு 27.05 1961 எழுத்தாளன், ஊடகவியலாளன். சிறுகதைகள் 'அனாந்தரம்', ’பேனா தொலைந்து போனது’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 1987 முதல் சென்னை வாசம். ஊடகப் பணிகள். ’தர்சனா’, ’சிருஷ்டி’, 'சென்னைக்கலைக்குழு', தொடர்ந்து 'பல்கலை அரங்கு' , 'ஆடுகளம்' நாடக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு. தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் மரணமடையவில்லை; தயா, உள்ளிட்ட ஐந்து நாடகங்கள் அடக்கம். இணையத்தில் முதன் முதலாக வெளிக் கொணரப்பட்ட இணைய நாளிதழ் 'ஆறாம்திணை' ஆசிரியர். சிறுகதை எழுத்து தவிர, வாய்மொழி இலக்கியங்கள் மூலமாக உள்ளூர் வரலாற்றைப் பதிவு செய்தல்,மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், மாற்றுக் கல்வி, வரலாறு தொகுத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபாடு.
Interests இலக்கியம், கலைகள், மானுட ஆய்வு
Favorite Movies Chalrulatha, Ran, Pather Panchali, Rithwic Katak Movies, உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், செம்மீன், வழக்கு எண் 18/9
Favorite Music பால் ராப்சன், பாவலர் பாடல்கள், தென் அமெரிக்க இசை, நாட்டார் இசை, மேற்கத்திய இசை.
Favorite Books Resurrection, Crime and Punishment, No one writes to Colonel, Love in the Time of Cholera, The Autumn of the Patriarch, புதுமைப்பித்தன் சிறுகதைகள், ஜி. நாகராஜன் சிறுகதைகள், கு. அழகர்சாமி, கு.பா.ரா, மௌனி சிறுகதைகள் மற்றும் பல.