ஷஹி

My blogs

Blogs I follow

About me

Gender Female
Interests பாடல்கள் கேட்டால் சேர்ந்து பாடும் உதடுகள்... விழித்திருக்கும் நேரமெல்லாம் படிப்பேன் புத்தகங்கள்.. நினைவுகள் கிளறுபடும் போதெல்லாம் பதிலாக மண்ணைக் கிளறி பூக்கள் விதைக்கப் பிடிக்கும்..
Favorite Movies மொழி, வீரபாண்டிய கட்டபொம்மன், வறுமையின் நிறம் சிகப்பு, ஒமர் மொக்தார், பசங்க, அங்காடித்தெரு.டான்ஸ்வித் மீ, தி பக்கெட் லிஸ்ட், ஸ்டெப் மாம்..
Favorite Music மனதை நெகிழ்த்தி லேசாக்கும் எதுவும்.
Favorite Books மைக்கேல் ஷோலோகோவின் "நிலம் என்னும் நல்லாள்", தால்ஸ்தோயின் அன்னா கரேனினா, ஜெயமோகனின் ஊமைச்செந்நாய், சங்கச் சித்திரங்கள், தி.ஜானகிராமனின்அம்மா வந்தாள், பால்ய கால சகி, காடு, வெண்ணிற இரவுகள், வால்காவிலிருந்து கங்கை வரை..பட்டியல் நீளும்