தமிழ்ச்சங்கமம்

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation Teacher
Location Thiruverkadu, Tamil Nadu, India
Introduction மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981 விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ற கிராமத்தில் 09.06.1981 அன்று அ. வெங்கிடேசன், வெ. இலட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பினை மயிலத்தில் உள்ள சிவப்பிரகாசர் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். மேல்நிலைப்பள்ளிப் படிப்பினை 1998 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்திலுள்ள கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை இலக்கியவியல் படிப்பினை மயிலம் தமிழ்க்கல்லூரியிலும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் படிப்பினையும் படித்தார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். இதுவரை தனித்தும் இணைந்தும் 12 நூல்களை எழுதியுள்ளார்.