N.Ganeshan

My blogs

About me

Gender Male
Industry Publishing
Occupation Tamil Author
Location Coimbatore, Tamilnadu, India
Introduction எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள்! இருவேறு உலகம், சத்ரபதி, ஆழ்மனசக்தி அடையும் வழிகள், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள், விதி எழுதும் விரல்கள் மற்றும் இல்லுமினாட்டி, யாரோ ஒருவன்?, சாணக்கியன், கீதை காட்டும் பாதை, யோகி, மாயப் பொன்மான் ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன…...Attain Success & Retain Peace என்ற ஆங்கிலப் புத்தகமும், விதி எழுதும் விரல்கள் என்ற சிறிய நாவலும் அமேசானில் வெளிவந்துள்ளன. தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும், 2019ல் ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது.
Interests Literature, Philosophy, Psychology, Astrology, Writing, Music
Favorite Movies Karate kid, Matrix, Last Samurai, 3 idiots
Favorite Music Tamil, Malayalam, Hindi, Kannada Melodious songs
Favorite Books Many. To name a few Siddhartha, The Alchemist, Psychocybernetics, Tao te cheng, You'll see it when you believe it, Ageless body Timeless mind, Atlas shrugged... ... தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் ஜெயகாந்தன், சுஜாதா, சாண்டில்யன், தி.ஜானகிராமன், தேவன் கதைகள்