தேவா

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location கோயமுத்தூர், India
Introduction என்னடா ஈரோட்டுகாரன்னு ப்ளாக் வச்சுக்கிட்டு கோயமுத்தூர்ல இருக்கானேன்னு குழப்பமா இருக்கா? என்னங்க பண்ணறது "பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்" தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?. மத்தபடி என்னப்பத்தி சொல்லறதுக்கு பெரிசா ஒண்ணுமில்லீங்க. இதுவரைக்கும் வாயால கடிச்சுகிட்டு இருந்தவன் இனி வலைல கடிகக்கலாமுன்னு வந்திருக்கேன்... படிங்க பட் அடிக்க மட்டும் வந்துடாதீங்க உடம்பு தாங்காது..............