'பசி'பரமசிவம்

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation எழுத்து
Location நாமக்கல், தமிழ்நாடு, India
Introduction பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று சொல்லிக்கொண்டு, நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக இந்தியை ஆக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது வடக்கே ஒரு கூட்டம்[இவர்களுக்குள் கட்சி வேறுபாடுகள் இல்லை]. இவர்களின் உள்நோக்கம், இந்தியைப் பரப்புவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் இவர்களே காட்டியாள வேண்டும் என்பதுதான். தமிழர்கள் மட்டுமல்ல, ‘இந்தி’யர் அல்லாத பிற இனத்தவரிடமும் விழிப்புணர்வு தேவை.
Interests கதைகள் படித்தல்.....படித்தல்.....படித்தல்.....
Favorite Music வகை பிரித்துச் சொல்ல முடியாது. ‘பிடிக்கும்’. அவ்வளவுதான்.
Favorite Books பட்டியலில் அடங்காது!.