ஆமினா
My blogs
Gender | Female |
---|---|
Occupation | வெட்டிவேலை |
Location | tamilnadu, India |
Introduction | பெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் :) |
Interests | புதுசா ட்ரை பண்றேன் என்ற பெயரில் சமையல் செய்து கையில் மாட்டியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்றது. எங்கே சண்ட நடந்தாலும் தட்டி கேட்காம அது பத்தி வாய்கிழிய கத்துறது. வெட்டி பேச்சு ஊர்வம்பு |
Favorite Music | வாய்ல வந்தபடி நானே பாடி அதுக்கு நானே கொடுக்குற மியூசிக்(?) எனக்கு ரொம்ப பிடிக்கும். |
Favorite Books | அறிவாளிகளும் அறிவை வளர்த்துக்க விரும்புறவங்களும் செய்ற வேலை என்பதால் எனக்கு சுத்தமா இது பிடிக்காது |