Hisham Mohamed - هشام

Blogs I follow

About me

Gender Male
Industry Communications or Media
Occupation உதவி முகாமையாளர் - வெற்றி FM (Sri Lanka)
Location Colombo, Sri Lanka
Introduction நான் ஒரு ஊடகவியலாளன். இலங்கையின் அரச தொலைக்காட்சிகளான சுயாதீன தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் Nethra TV நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றும் அதே நேரம் வெற்றி எப் எம் வானொலியின் உதவி முகாமையாளராகவும் கடமையாற்றுகிறேன். வானொலித்துறைக்கு நான் காலடி எடுத்து வைத்தது இலங்கை வானொலி மூலம். 4 வருடங்களாக இலங்கை வானொலி அறிவிப்பாளனாக கடமையாற்றினேன்...............
Favorite Movies பேரரசு இயக்காத.. விஜய் நடிக்காத.. விஜயகாந்த் கயிறு தெரிய பறக்காத... வழமையான தமிழ் சினிமாவின் மசாலாத்தனமில்லாத படங்களை ரசிக்கிறேன்.
Favorite Music ரஹ்மான் மற்றும் வித்யாசாகரின் மெல்லிசையில் மெய்மறக்காத தருணங்கள் இல்லை....
Favorite Books காக்கைச்சோறு